பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
1. “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடினார் புரட்சிக் கவிஞர் ………………… (6)
5. “அச்சம் என்பது ………………… யடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா” (3)
7. அங்க அடையாளங்களில் ஒன்று ………………… (4)
9. தமிழ் நாட்டில் நடப்பது திராவிட மாடல் ……….(3)
10. “போனால் ………………… டும் போடா” (ஒரு திரைப்பாடல்) (3)
13. தமிழ்நாட்டில் ………………… ளவைத் தேர்தல் ஒரேகட்டமாக 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது (3)
14. பேருந்து (ஆங்கிலத்தில்) ………………… (2)
17. பால் கொடுக்கும் ………………… (2)
18. ……………. பதைப்பு கூடாது (2)
19. ………………… திட்டத்தின் கீழ் பெரிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், புதிய கட்டமைப்புகளால் அமைக்கப்படுகின்றன. (7)
வலமிருந்து இடம்:
8. ………………… கோபன் ரமேஷ் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட்வீரர்.
12. சரி என்பதற்கான ஆங்கிலக் குறியீடு ………………(2)
16. ………………… கருத்தால் மழை பெய்யும் (3)
மேலிருந்து கீழ்
1. அய்வகை நிலங்களில் ஒன்று ………………… (2)
2. தந்தை பெரியார் தன் தலைமையை கொண்டு செயல்பட்ட ………………… (4)
3. திராவிடமாடல் ஆட்சியில் அனைவரும் ………………… (3)
4. “நான், ………………… என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும்” என்றார் கலைஞர்.
7. இரும்பில் துருப்பிடிக்காமல் இருக்க ………………… அடிக்க வேண்டும் (3)
8. 1891 ஏப்ரல் 14இல் பிறந்தார் ………………… டாக்டர் அம்பேத்கர் (5)
9. ஒரு கடல் உயிரினம் ………………… (5)
10. முப் ………………… நெல் விளையும் தஞ்சையில் (3)
13. ………………… – ஓமான் நாட்டின் தலைநகரம் (4)
15. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று – இவ்வாறு அழைக்கப்படுகிறது ………….(3)
கீழிருந்து மேல்:
6. க ………………… அன்பை முறிக்கும் (2)
11. ………………………., கண்ணியம், கட்டுப்பாடு வேண்டு-மென்றார் பேரறிஞர் அண்ணா (3)
20. டில்லியில் காற்று ………………… மிகவும் அதிகமாகி உள்ளது. (2)
21 “………………..த்து வாழ வேண்டும்; பிறர் ………………..க்க வாழ்ந்திடாதே!” (ஒரு திரைப்பாடல்) (2)