அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்

- பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் வணங்கமாட்டேன்.
- ராமன், கிருஷ்ணனை வணங்கமாட்டேன்.
- கணபதி, கௌரி மற்றும் இந்து தேவதைகளை வணங்கமாட்டேன்.
- கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
- பகவத் கீதை பைத்தியக்காரனின் உளறல்.