பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. மே 1 – உலகத் தொழிலாளர்…………….. (3)
2. பாசிச ஆட்சியாளர்களால் மாநில அந்தஸ்தை இழந்த மாநிலம் …………….. (4)
5. நீதிபதிகளின் உதவியாளரை இப்படி அழைப்பர் …………….. (3)
12. கொடியில் வளரும் காய் …………….. லங்காய் (2)
13. குற்றவாளிகளைக் காவல்துறையினர் …………….. செய்வார்கள். (4)
15. ஆமையிடம் தோற்ற விலங்கு …………….. (3)
16. “…………….. ப் பிரிவினை” – சிவாஜி நடித்த திரைப்படம். (2)
18. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த தமிழறிஞர் ராபர்ட் …………….. (5)
மேலிருந்து கீழ்:
1. மலைக்கோட்டை நகர் …………….. (4)
2. பருத்தி (ஆங்கிலத்தில்) …………….. (4)
7. சிந்தனை (வேறு சொல்) …………….. (3)
9. “திரை …………….. ஓடியும் திரவியம் தேடு” (3)
10. “…………….. போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்” குறள் (3)
12. “…………….. லுக்குப் பின்னே அமைதி” (2)
13. பாம்பு கடித்தால் …………….. (3)
15. உச்சி (வேறு சொல்) …………….. (3)
16. பசுவின் …………….. சுவையும், சத்தும் மிக்கது (2)
வலமிருந்து இடம்:
4. கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை எதிரணி வீரர் …………….. பிடித்தால் ஆட்டம் இழந்ததாகப் (அவுட்) பொருள் (3)
6. …………….. பலன் பார்க்காதே! (2)
8. நெருக்கம் (வேறு சொல்) ……………. ன்யம் (3)
11. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் …………….. (3)
17. அணை (ஆங்கிலத்தில்) …………….. (2)
கீழிருந்து மேல்:
4. சுண்டாட்டம் (ஆங்கிலத்தில்) ………….. போர்டு (3)
8. ஆசை (வேறு சொல்) ……………. (2)
14. மவுரியப் பேரரசர் …………….. அசோகர் (4)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
மே 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)