குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
1. பெரியார் வலியுறுத்திய அறிவு (6)
5. மேன்மை. உள்ளே தமிழ் மாதம் ஒன்று ஒளிந்திருக்கும் (4)
8. கப்பலோட்டிய தமிழன் (9)
4. யானைக்கு எப்போதாவது பிடிப்பது (3)
9. அறிவு உள்ள நல்லவர்களிடம் நாம் வைப்பது (4)
11. இசைக்கருவி. குற்றம் இல்லாமல் வாசிக்க வேண்டும் (3)
12. இவை எங்கள் ஜாதி என்றான் பாரதி (3,3)
மேலிருந்து கீழ்
1. புகழ்பெற்ற கால்வாய் (3)
2. ஹேர்டை என்பதை தமிழில் இப்படியும் சொல்லலாம் (3)
3. கிரிக்கெட் நடுவர் (5)
4. ரதியான மந்தி வா என அழைக்கும் மோசடிக்காரன் (6)
6. உள்ளம் கோபத்தில் இருந்தால் உதடுகளில் தெரிவது (6)
7. நீர் குடிக்க உதவும் பாத்திரம். ஓர் உலோகமும்கூட. (3)
8. இதுவும் ஒரு காலம். இதில் குயில் கூவும் (5).
9. பெண் (3)
10. குதிரை (3)
– மா.கண்ணன், இராஜபாளையம்.
– விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்