வலையில் வந்தது
இந்தப் படத்தில் சிவப்பு நிறமே இல்லை. உங்கள் மூளை, சிவப்பு வண்ணத்தை நிரப்பிக் கொள்கிறது. படம் முழுவதும் வெளிர் நீலம், கருப்பு, வெள்ளை நிறங்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. உருப்பெருக்கம் (Zoom) செய்து பார்த்தால் புரியும்…
நமது மூளைக்கு இப்படியான சிறப்புத் திறன் இருக்கிறது என்று சொல்லலாம்; கோகோ கோலா புட்டி சிவப்பு வண்ணத்தில் என்று நமக்குத் தெரிந்திருப்பதால் மட்டுமல்ல; கருப்பின் எதிர் நிறம் வெள்ளை என்பதைப் போல, வெளிர் நீல நிறத்தின் எதிர் நிறம் Invert Colour சிவப்பு! அதனால் தான் நம் மூளை இதனை அப்படிப் புரிந்து கொள்கிறது.
– வி. செல்வகுமார்