பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. ஜூன் 3 நூற்றாண்டு நினைவு விழா காணும் திராவிட இயக்கத்தின் முத்தமிழறிஞர் …………… (4)
2. தேசத்தந்தை …………….. யடிகள் (3)
4. கொள்கை. வேறு சொல் …………….. (5)
14. …………….. மை இருள் போக்கிய பகலவன் பெரியார் (2)
15. “கெட்ட …………….. டும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” புரட்சிக்கவிஞர் (2)
16. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய அவரது தன் வரலாற்று நூலின் பெயர் …………….. (7)
வலமிருந்து இடம்:
6. வடக்கிலிருந்து வரும் காற்றுக்கு ……………. என்று பெயர் (2)
7. “……………. தையானாலும் கசக்கிக்கட்டு” பழமொழி (2)
9. பணம். வேறு சொல் …………… (3)
10. தரகர் செய்யும் வேலை ……………. (3)
12. அவமரியாதை. வேறு சொல் ……………. (4)
மேலிருந்து கீழ்:
1. ……………. என்ற பெயரை டால்மியாபுரம் என மாற்றியதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தினார் கலைஞர் (6)
2. மக்களை மடமையில் ஆழ்த்தும் ——–……………. நிறத்திற்கு எதிரானது கருப்பு (2)
3. கலைஞர் பிறந்த ஊர் ……………. (5)
5. “……………. செய் மனமே” (4)
11. “……………. கென முயலா நோன் தாள் – புறநானூறு”(3)
13 “……………. சப்புகழ்ச்சி” செய்பவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் (2)
15 புத்தரின் அடையாளமாகக் காட்டப்படுவது ……………. மரம் (2)
கீழிருந்து மேல்:
7. “மக்களே போல்வர் …………….” குறள் (4)
8. மரணித்தவரின் இறுதி ஊர்வலம் இதில் தான் செல்லும் ……………. (2)
17. கும்பகோணம் வேறு பெயர் ——– (4)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜூன் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)