சாதனைப் பிஞ்சு

பெல் ஆறுமுகம் அவர்களின் பேரனும் மருத்துவர் க.இளவரசன் மற்றும் மருத்துவர் மா.ஆ.கனிமொழி ஆகியோரது நான்கு வயது மகனுமான பெரியார் பிஞ்சு இ.க.பிரணவ் முத்தமிழ் மடிக்கணிணியில் ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் அச்சடித்தல், ஆங்கில எழுத்துக்கள் 26க்குமான சொற்கள் 300 ஆங்கிலச் சொற்கள், தமிழ் உயிரெழுத்துக்கள் தமிழில் 100 சொற்கள் சொல்லுதல், தமிழ் உயிர் மெய்யெழுத்துக்கள் முழுவதையும் அச்சடித்தல், ஆங்கிலத்தில் கதை படித்தல், ஆங்கிலத்தில் மான், கரடி, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சிங்கம் உள்ளிட்ட 10 விலங்குகளின் பெயர்களை அடையாளங் கண்டு சொல்லுதல், படம் வரைதல் உள்ளிட்ட சாதனைகளுக்காக இளம் இந்திய சாதனையாளர் என்ற பட்டம் பெற்று இந்திய சாதனையாளர் புத்தகத்தில் (INDIA BOOK OF RECORDS) இடம் பெற்றுள்ளார். வாழ்த்துகள்!