பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. 1990 ஆகஸ்ட் 7ஆம் தேதி பிற்படுத்தப் பட்டோருக்கான …………… கமிஷன் அறிக்கையை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டார் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங். (4)
6. ஒரு பாடல் உருவாக ………………………… சரணம் அவசியம். (4)
8. ……………ப்பு வார்த்தைகளுக்கு ஏமாறக்கூடாது (2)
9. …………… என்.எஸ்.கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30 அன்று மறைந்தார். (5)
11. …………… ஓட்டிய தமிழன் வ.உ.சி. (4)
13. நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் …………… ர் ஆகஸ்ட் 7 அன்று மறைந்தார். (3)
14. காசியில் இருக்கும் சாமியார்களில் சிலர் பிணந்தின்னும் …………… கள் (3)
17. இலங்கையில் டச்சுக்காரர்களை எதிர்த்துப் போரிட்ட மாவீரன் பண்டார ……………யன் ஆவார். (3)
வலமிருந்து இடம்:
3. சிதம்பரத்தின் வேறு பெயர் …………… (3)
4. இல்லை ஙீ …………… (2)
5. பூனையின் குரல் …………… (குழம்பியுள்ளது) (3)
12. சாகசங்கள் செய்யும் கலைஞர்கள் நிறைந்த கூடாரம் …………… கஸ் (3)
மேலிருந்து கீழ்:
1. “சுய …………… தை வாழ்வே சுகவாழ்வு” – என்றார் தந்தை பெரியார் (3)
2. போலி (வேறு சொல்) …………… (3)
3. 1944 ஆகஸ்ட் 27ஆம் தேதி நீதிக்கட்சி …………… கழகம் என பெயர் மாற்றப்பட்டது. (5)
6. ……………க் கீரை சத்தானது. (3)
8. இரவு ஙீ …………… (3)
10. போப் வசிக்கும் நாடு …………… (4)
கீழிருந்து மேல்:
4. ஆலமரத்தை இப்படியும் அழைக்கலாம் …….. (2)
7. நல்லதொரு குடும்பம் ப …………… க்கழகம் (3)
14. பரிவு (வேறு சொல்) …………… றை (3)
15. ரஷ்ய மேனாள் அதிபர் …………… (6)
16. விபத்திலிருந்து மீண்ட கிரிக்கெட் வீரர் …………………….. ப் …………… ண்ட் (3)
18. பருவநிலை மாற்றங்களைத் தெரிவிப்பது
வா …………… ஆராய்ச்சி மய்யம் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஆகஸ்ட் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)