பரிசு வேண்டுமா?
இடமிருந்து வலம்:
1. மனிதனை நினைப்பதற்குத் தடையாக இருக்கும் …………………………. என்று சொன்னார் தந்தை பெரியார் (6)
6. மிதிவண்டி (ஆங்கிலத்தில்) …………………..(4)
11. புத்தரோடு தொடர்புடைய மரம் ………………………. (5)
13. பூ, பிச்சைக்காரன் போன்ற படங்களின் இயக்குநர் ……………………………. (2)
14. ‘ஆரிய மாயை’ எழுதி விழிப்பூட்டினார் …………………. அண்ணா (5)
15. “அ ……………..” ஒரு தொலைக்காட்சித் தொடர் (2)
16. …………………. நூலால் தறிக்கூடத்தில் துணி நெய்யப்படுகிறது. (2)
வலமிருந்து இடம்:
7. அண்ணனின் வாழ்விணையர் (உறவுப் பெயர்) …………………………….. (3)
8. …………………………….. நாட்டில் பெரும் நிலச்சரிவும் உயிரிழப்பும் அண்மையில் ஏற்பட்டது. கேரளா மீளட்டும்! (2)
9. “மூக்குத்தி ………………” ஒரு திரைப்படம் (4)
10. பசை (ஆங்கிலத்தில்) …………………………….. (2)
18. “…………………………….. சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை யறிந்து” (குறள்) (4)
மேலிருந்து கீழ்:
1. “கடமை, ……………………………. கட்டுப்பாடு! கழகத்திற்கு அவசியம்” என்றார் அறிஞர் அண்ணா. (5)
2. க………………………. கொல்லி மருந்து விவசாயத்திற்கு அவசியம் (2)
3. பாகுபலி திரைப்படத்தில் இடம் பெறும் நாடு ………………………… (5)
4. தேசிய நூலாக அறிவிக்க வேண்டிய தமிழர்தம் வாழ்வியல் நூல் திருக்கு ……………………………. (2)
5. “……………………………. யுடையான் பகைக்கஞ்சான்” (பழமொழி) (3)
9. பாலிடிக்ஸ் (தமிழில்) ……………………………. (5)
12. “…………. டையார் எல்லாம் உடையார்” – குறள் (3)
கீழிருந்து மேல்:
7. கருவில் குழந்தைகளின் ……………………………. அம்மாக்களுக்கு ஆனந்தம் (3)
10. விஜய்சேதுபதி நடித்த தொலைக்காட்சி ஊடகம் பற்றிய திரைப்படம் ……………………………. (3)
11. அலைபேசி = செல் ……………………………. (2) (ஆங்கிலத்தில்)
13. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் ……………………………. (3)
16. மூட்டைதூக்கும் போது …………….த்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை. – பெரியார் (2)
17. சிங்கம் ……………………………. ஜிக்கும் (2)
18. நூற்றாண்டு நாயகர் கலைஞர் தொடங்கிய இனமான நாளேடு முர ……………………………. (2)