பரிசு வேண்டுமா?
இடமிருந்து வலம்:
1. _______ 2 ஆம் தேதி பிறந்தார் அண்ணல் காந்தியடிகள். (5)
6. கூட்டங்களில் அமைக்கப்படுவது _______ தல் (2)
9. சிந்தித்தல் (வேறு சொல்) _______ (3)
11. பிச்சை (வேறு சொல்) _______ (4)
15. புகழ்பெற்ற ‘ஹாலிவுட்’ திரைப்படம் _______ டானிக் (2)
18. ‘Good_______’ ‘Bad_______’ பற்றி குழந்தைகளுக்குக் கற்பித்தல் அவசியம் (2)
19. முன் _______ கூடாது (3)
20. தென்னங் கன்றை தென்னம் _______ என்றும் அழைப்பர் (3)
வலமிருந்து இடம்:
5. ஏழு நாடுகள் சேர்ந்த _______ நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது.
7. முதியவர் – முதுமை (வேறு சொல்) _______ (3)
8. ஒத்த கருத்துடையவன் _______ (3)
10. உண்மை (ஆங்கிலத்தில்) _______ ல் (2)
14. _______ சின் டெண்டுல்கர் (2)
17. திருப்பூர் _______ லாடை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நகரம். (3)
கீழிருந்து மேல்:
5. அய்யா (ஆங்கிலத்தில்) _______ (2)
11. “_______ ப் பசிக்குச் சோளப்பொறி” பழமொழி (2)
மேலிருந்து கீழ்:
1. _______ விரும்பு (ஆத்திசூடி) (5)
2. ஜப்பான் தலைநகர் _______ (4)
3. பீட்ஸா, _______ கர், ஷவர்மா போன்ற உணவுகளைத் தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது. (2)
4. மகிழ்ச்சி (வடமொழி தழுவிய சொல்) _______ (5)
6. காய்கறிகள், _______ ங்கள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். (2)
10. பணக்காரன் (ஆங்கிலத்தில்) _______ மேன் (2)
12. நீண்ட முடியை _______ யாகப் பின்னலாம் (2)
13. உத்தரவு (வேறு சொல்) _______ (4)
14. மக்கள் (வேறு சொல்) _______ (3)
16. உடன் பிறப்பு – (சுருக்கமாக) _______ (2)
17. இரத்தக் கொதிப்பு (ஆங்கிலத்தில் சுருக்கமாக) _______ (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
அக்டோபர் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ,periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)