திருக்குறள் அறம் – இல்லறவியல்
அதிகாரம் 12 – குறள் எண்: 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
ஒருவர் நடுநிலைமையில் நிற்பவரா? அல்லது நடுவு நிலைமையில் நில்லாதவரா? என்பதை, முறையே அவருடைய வாழ்வுக்குப்பின் எஞ்சிறு நிற்கும் புகழைப் பொறுத்தும், பழியைப் பொறுத்தும் கண்டறியலாம்.
உரை:
டாக்டர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன் எம்.ஏ., டிலிட்