விடுகதைகள்
1. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை
2. அடி மலர்ந்து நுனி மலராத பூ
3. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான்?
4. அத்தையில்லா அத்தை என்ன அத்தை?
5. அந்தரத்தில் தொங்குவது செம்பும் தண்ணீரும்
6. அரையடிப் புல்லில் ஏறுவான் இறங்குவான்
7. அள்ளலாம் கிள்ள முடியாது
8. அறுக்க உதவாத கருக்கு அரிவாள்
9. அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாது