சேதி தெரியுமா?
1. உத்தரபிரதேசத்தில் புதிதாக பொறுப் பேற்றுள்ள முதலமைச்சரின் பெயர் என்ன? அ. ராகுல் காந்தி ஆ. .நிதீஷ் குமார். இ..அகிலேஷ் (யாதவ்).
2. மூன்றாம் முறையாக ரஷ்ய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? –
அ விளாதிமிர் புதின்.ஆ.மெத்வதேவ் இ..போரிஸ் யெல்சின்
3. பெண்களுக்கான உலகக்கோப்பை கபடிப் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா அணி, எந்த நாட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது? இந்திய அணியின் கேப்டன் யார்? அ. ஈராக் ஆ. இங்கிலாந்து இ.ஈரான்,
4 எந்த நாட்டில் 2030 ஆம் ஆண்டு மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை விட அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் புள்ளி விவரம் தெரிவிக்கிறது?
அ. இங்கிலாந்து.ஆ..நார்வே இ..ஜெர்மனி
5. தற்போது தமிழகத்தில் எந்தப் பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்? –
அ .விலைவாசி ஆ. .பேருந்துக்கட்டணம் இ.. மின்வெட்டு.
6. அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்குழு கூட்டத்தில் எந்த நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளது?-
அ.இலங்கை. ஆ.பாகிஸ்தான், இ..ப்கானிஸ்தான்
7. மனிதரால் உருவாக்கப்படும் வேதியியல் பொருட்களினால் பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் தேய்வு ஏற்படுகின்றது என்பதை முதன் முதலில் அறிவித்த அமெரிக்க வேதியியலாளர் யார்? –
அ. கானர் வேயின் ஆ. செர்வுட் ரோலண்ட். இ. மிக்கேல் ஜான்
8. 84-வது ஆஸ்கார் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் எங்கு நடைபெற்றது?
அ. லாஸ்ஏஞ்சல்ஸ் ஆ..கலிபோர்னியா இ..நியூ ஜெர்சி
9. ஜெர்மனியின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுகொண்டவர் யார்? –
அ. ஜோசிம் கவும் ஆ. கிரிஸ்டியன் வுல்ஃப் இ..ஹோர்ஸ்ட் கொய்லர்
10. கடந்த மாதம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு புயல் வந்தது.என்றாலும் அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை.அது என்ன புயல்?
அ. கத்ரினா புயல்ஆ.சூரிய காந்தப் புயல் இ.வெப்ப மண்டலப் புயல்