போட்டிக்கு வாரீங்களா…!

“புரட்சிக் கவிஞருடைய ‘ஆத்திசூடி’ படிச்சிருக்கீங்களா?”
“விந்தன் எழுதின ‘பெரியார் அறிவுச் சுவடி’ படிச்சிருக்கீங்களா?”
படிச்சு வையுங்க! விரைவில் ஒரு போட்டி இருக்கு!
அறிவிப்பு என்னன்னு தெரிஞ்சுக்க… ‘விடுதலை,’ ‘பெரியார் பிஞ்சு’ இணையப் பக்கங்களில் இணையுங்கள்!