பரிசு வேண்டுமா?: குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1. சென்னை மாகாணத்திற்குத் _____ எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்: பிப்ரவரி-3 (5)
5. சேட்டை _____ வேறு சொல் (4)
7. நீராவியில் வேகும் சுவையான உணவு _____ (3)
9. எகிப்து நாட்டின் _____ மிடுகள் உலக அதிசயம் (2)
11. சாம்பார், _____, மோர் (3)
13. தமிழர்களின் உரிமைக்த _____ ந்தை பெரியார் (திரும்பியுள்ளது) (4)
14. திராவிட மாடல் _____ என்றால் எரிகிறது ஆரியத்திற்கு (3)
16. “_____ வுக்காக காத்திருக்கிறேன்” – பாபா சாகேப் அம்பேத்கர் நூல் (2)
18. “_____ பில்லா, கில்லாடி ரங்கா” ஒரு தமிழ்த் திரைப்படம்
20. “ _____, பிஸ்தா – சத்து பொருள்கள் (3)
21. ___ லஹரி. பிரபல இந்தி இசையமைப்பாளர்
22. சக்தி உள்ள ___க்கு கதவு எதுக்கு? பூட்டு எதுக்கு? (2)
மேலிருந்து கீழ்: (இந்த எண்ணில் தொடங்கும்)
1. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமமென்றார் ___ பெரியார் (3)
4. அறிஞர் அண்ணா எழுதினார் ___ க்கு கடிதங்கள் (3)
6. தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று ___ (4)
10. சட்டமேதை ___ டாக்டர் அம்பேத்கர் (5)
17. அஞ்சல் ___ வேறு சொல் (3)
மேலிருந்து கீழ் : (இந்த எண்ணில் முடியும்்)
2. வள்ளுவம் தன்னை உலகினுக் தந்து வான் ___ கொண்ட தமிழ்நாடு (3)
3. கபடி ___ வேறு சொல் (4)
8. வைட்டமின் A நிறைந்த காய் ___ (3)
12. ___ ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் (2)
13. வெற்றி – ஆங்கிலத்தில் ___ (2)
15. ___ அசோகச் சக்கரவர்த்தி. (4)
19. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் ___ வாரண்ட் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
பிப்ரவரி 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ,periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)