கீழடி போய்ப் பார்த்தீங்களா?
தமிழ்நாடு அரசு கீழடி அருங்காட்சியகம் தொடங்கினார்களே! நீங்க குடும்பத்தோட போய்ப் பார்த்தீங்களா? விடுமுறை வந்ததும் போய்ப் பார்க்கிறீங்களா? அப்படின்னா அதுவரை அந்த அருங்காட்சியகத்தை இணையத்தில் பாருங்க!
https://keeladimuseum.tn.gov.in