பரிசு வேண்டுமா?

இடமிருந்து வலம்
1. இராவண லீலா நடத்திக் காட்டிய அன்னை ………….. பிறந்தநாள் – மார்ச் 10 (7)
3. ………….. ராயினும் நா காக்க – குறள் (3)
6. காதில் அணியும் நகை ………….. (4)
10. செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்லும் ………….. கெட் (2)
11. ‘வாசகர்’ என்பது பொதுப்பால்; வாசகன் என்பது ஆண்பால், பெண்பால் ………….. ? (3)
12. வாடகை வாகனம் (ஆங்கிலத்தில்) …………..(3)
14. தமிழ்நாட்டு மாணவர்கள் படித்துப் ………….. பெறுவதுதான் திராவிட மாடல் அரசின் இலக்கு. (4)
16. மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் ………….. கோபாலகிருஷ்ணன் (3)
17. தந்தை பெரியாரின் கொள்கைப் படைத்தளபதி அஞ்சா நெஞ்சன் ………….. பிறந்தநாள் மார்ச் (4)
வலமிருந்து இடம்:
2. கற்றதனால் ஆய பயனென்கொல்
………….. றிவன் நற்றாள் தொழாஅர் எனின். (குறள்) (2)
8. ஆடிப்பட்டம் தேடி ………….. (2)
15. எலி ………….. (2)
மேலிருந்து கீழ்:
1. “சுய ………….. வாழ்வே சுகவாழ்வு.” – தந்தை பெரியார் (4)
2. …………..எழுதியது வடமொழி இராமாயணம் (4)
4. ………….. களின் பிரித்தாளும் சூழ்ச்சி பெரியார் மண்ணில் எடுபடாது (2)
9. ‘தாய்’ நாவலை எழுதிய ………….. கார்க்கி பிறந்தநாள் – மார்ச் 16 (4)
10. விவசாயத்தில் பயன்படும் வாகனம் டி ………….. (4)
12. பச்சை குத்துதல் (ஆங்கிலத்தில்) ………….. (3)
15. தமிழ்நாட்டுக்கு உரிய …………..ப் பங்கீட்டை ஒன்றிய அரசு தருவதில்லை. (2)
கீழிருந்து மேல்:
5. ………….. மருந்து தருவதாக மந்திரவாதிகள் ஏமாற்றுவர் (3)
6. ………….., கண்ணியம், கட்டுப்பாடு வேண்டுமென்றார் அறிஞர் அண்ணா (3)
7. பூ (வேறு சொல்) ………….. (3)
13. வீண் ………….. செய்யாதீர்கள் (4)
16. தலைக்கவசம் அணியாவிட்டால் காவலர் விதிப்பர் ………….. ராதம் (2)
18. பறவைகள் மரக் ………….. களில் அமரும் (2).
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
மார்ச் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)