பெரியாரைச் சந்தித்தால்…

கேள்வி: பெரியார் சொன்னதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?
பதில்: நல்லா படிக்கணும்
கேள்வி: இப்போ நீங்க பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: நன்றி!
கேள்வி: எதுக்கு?
பூர்ணா: அவரால் தான் பெண்களெல்லாம் முன்னேறி இருக்கிறார்கள், அதற்காகத்தான்.
பூர்ணா, ஒன்றாம் வகுப்பு, சேலம்.