பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

இடமிருந்து வலம்:
1. “நான் தான் திராவிடன் என நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்; வான்தான் என் புகழ்” என்ற ……………. பாரதிதாசன் பிறந்தநாள் ஏப்ரல்-29. (5)
3. ……………. மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துத் தாண்டவர் (2)
6. கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் அவுட் ஆனால் அதற்குப் பெயர் ……………. அவுட். (2)
9. மதம் பிடித்த யானையை அடக்கி கட்டுக்குள் கொண்டு வரும் யானையின் பெயர் ………….. (3)
11. வாக்காளர்கள் வாக்குச் செலுத்துவர் வாக்குச் ……………. யில். (3)
13. ……………., சோழன், பாண்டியன் (3)
15. ……………. கோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர் (6)
17. மாமாவைச் செல்லமாக இப்படியும் கூப்பிடுவர். ……………. (3)
18. மாலையில் வருடும் ……………. காற்று (4)
வலமிருந்து இடம்:
5. நமக்கு அரசியல் …………….ம் தந்த மாமேதை பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல்-14.
8. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ……………. (3)
10. நடிகர்களுக்கு அலங்காரம் செய்ய ‘……………. அப்’ பாய் அவசியம் (2)
14. பாடல், கவிதை எழுதுபவர் (ஆங்கிலத்தில்) ……………. (3)
20. அறிவு (வேறு சொல்) ……………. (2)
மேலிருந்து கீழ்:
1. புதுவை (வேறு பெயர்) ……………. (6)
2. டைப் (தமிழில்) ……………. டச்சு (2)
3. சாலையைக் கடக்கும் போது ……………., வலம் பார்த்துச் செல்ல வேண்டும் (3)
4. மிதிவண்டி (ஆங்கிலத்தில்) ……………. (4)
7. புடலங்காய்க் கொடி ……………. பந்தல் அமைப்பர் (3)
9. தந்தை பெரியார் நடத்திய இதழ்களில் ஒன்று ……………. (5)
12. சர்க்கிள் (தமிழில்) ……………. (4)
14. அன்புத் தொல்லையாவது இதனால் …………. சிவ் நெஸ் (2)
14. “……………. னந்தி மாலைப் பொழுது” ஒரு திரைப் பாடல் (2)
கீழிருந்து மேல்:
5. ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு வழங்கிய பட்டங்களில் ஒன்று ……………. (2)
8. காலம் உயிர் போன்றது; ……………. த காலம் திரும்ப வராது (3)
15. “……………. என்றால் உதடுகள் ஒட்டாது. நாம் என்றால் உதடுகள் ஒட்டும்” என்றார் டாக்டர் கலைஞர் (2)
19. கா… பாதத்தில் …………….டும் ஷூ சரியான அளவில் இல்லாவிட்டால் வலிக்கும் (3)
20. மகள் X ……………. (3).
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஏப்ரல் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)