மூளைக்கு வேலை
நமது மூளை எழுத்துகளையும் வடிவங்களாகப் பார்த்துத்தான் புரிந்துகொள்கிறது. ஆங்கில எழுத்துகளைப் போன்ற எண்களையும் நாம் சேர்த்து எழுத்துகளாகப் புரிந்துகொள்ளும் மூளையின் திறனைத்தான் இதைப் படிக்கும்போது நாம் உணர முடிகிறது. முதல் சில வரிகள் எளிமையாகப் படிக்க முடிகிறதல்லவா?
முழுவதையும் படியுங்கள் உங்கள் மூளையின் திறனை அறியுங்கள்.
உற்றுப் பார்…. உள்ளே என்ன?
மரநிழலில் தெரிகிறதா மனித முகம்!