உலகின் மிகப் பெரிய பல்கலைக் கழகம் : அமெரிக்காவின் ஸ்டான்போர்டு
உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது.
இது 8180 ஏக்கர் நிலப்பரப்பு உடை யது. இதனை 1891ஆம் ஆண்டு அன்றைய கலிபோர்னியா ஆளுநர் லேலாண்டு ஸ்டான்போர்டு, இளமையில் மறைந்த தம் மகள் நினைவாக இதைத் தொடங்கினார். உலகில் நோபல் பரிசு பெற்றவர்களில் 16 பேர் இங்குதான் படித்தவர்கள்.
நம் இந்தியாவில் வாரணாசி (காசி) பல்கலைக்கழகம்தான் பெரிய நிலப்பரப்பு உடையது. இது சுமார் 1350 ஏக்கர் பரப்பு உடையது.
இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் ஸ்டான்போர்டை முந்துமா? பரப்பிலும், தரத்திலும்
– ராஜம்