அம்புட்டுதேன்…
1. புலியப் பாத்து பூனை சூடு போட்டுக்குச்சுன்னு சொல்வாங்களே…அது இதுதானோ?
2. நிறுத்துங்கக்கா …நிறுத்துங்க ..நிறுத்துங்க…
அப்படியே விழுந்தேன்னு வச்சுக்குங்க…அப்புறம்…?
3. எல்லாரும் ஜோரா ஒரு தடவைக் கையத் தட்டுங்க.. லொள்…லொள்…
4. இதுக்கெல்லாம் கமெண்ட் வைக்க முடியாதுப்பா. நீங்களே தெரிஞ்சுக்க வேண்டியதுதான்…