விடைகள்
புதிர் விடைகள்
1. அய்ந்து குதிரைகள் அய்ந்து மூட்டை ஓட்சை அய்ந்து நிமிடங்களில் சாப்பிட முடியுமானால், ஒவ்வொரு குதிரைக்கும் ஒரு மூட்டை ஓட்சை சாப்பிட அய்ந்து நிமிடங்கள் வேண்டும். ஆகவே, நூறு குதிரைகளுக்கும் நூறு மூட்டை ஓட்சை சாப்பிட வெறும் அய்ந்து நிமிடங்களே போதும்.
2. பெட்டிகளில் போடப்பட்ட ஒவ்வொரு கொட்டையின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நிமிட முடிவிலும் இரட்டிப்பாகுமென்றால், பெட்டி அரை அளவு நிரம்ப 9 நிமிடங்களாகும். பிறகு அடுத்த ஒரு நிமிடத்தில் பெட்டியின் அடுத்த அரைப் பகுதியும் நிரம்பிவிடும்.
விடுகதை விடைகள்
1.இளநீர்
2.கண்
3.சோம்பல்
4.கட்டில்
5.வாழைப்பழம்
6.மூட்டைப்பூச்சி
7.மின்னல்
8.குடை
9.பௌர்ணமி நிலா
10.கிளி
சுடோகு விடைகள்
பக்கம் 14, 15இல் இடம் பெற்றுள்ள படக்கதை நாயகன்
சர். ஏ.டி.பன்னீர்செல்வம்.