கணிதப் புதிர்
இங்குள்ள புகைப்படத்தில் ஒன்பது சிறிய வட்டங்கள் உள்ளன. இதில் நீங்கள் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை நிரப்ப வேண்டும். ஒரு எண்ணினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முடிவில் மூன்று மூன்று வட்டங்கள் உள்ள நான்கு நேர்கோடுகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முயற்சித்துப் பாருங்கள்.