உலக நாடுகள்
பெலாரஸ் (Republic of Belarus)
மலர்
அமைவிடம்: கிழக்கு அய்ரோப்பாவில் அமைந்துள்ள நாடு. பைலோ ரஷ்யா என்பது இந்நாட்டின் பழைய பெயராகும். வெள்ளை ரஷ்யா என்ற பெயரும் உண்டு. மேற்கே போலந்தும் வடக்கே லாட்வியா மற்றும் லிதுவேனியாவும் கிழக்கே ரஷ்யாவும் தெற்கே உக்ரைனும் அமைந்துள்ளன.
பெலாரஸ் நகரம்
பரப்பளவு: 207,600 சதுர கிலோ மீட்டர்
மின்ஸ்க்
மின்ஸ்க்
தலைநகரம்: மின்ஸ்க் (Minsk)
மொழி: பெலோருஷ்யன், ருஷ்யன்
மக்கள்தொகை: 9,457,500
ஆட்சிமுறை: ஒற்றையாட்சிக் குடியரசு
ஆளுநர்: அலெக்சான்டர் லுகஷென்கோ (Alexander Lukashenko)
பிரதமர்: மிக்கெய்ல் மியஸ்னிகோவிச் (Mikhail Myasnikovich)
நாணயம்: பெலருஷியன் ரூபிள்
அருங்காட்சியகம்
தொழில்: ரசாயனப் பொருள்கள், பருத்தித் துணிகள், செயற்கைப் பட்டு, தோல், விவசாயக் கருவிகள், போக்குவரத்து சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், எந்திரங்கள், கருவிகள், விவசாய எந்திரங்கள் ஆகிய உற்பத்தித் தொழில்கள் நடைபெறுகின்றன.
மிர்-கேஸ்டில்
முக்கிய ஆறுகள்: டிவினா, நீப்பர்