விடைகள்
கதை கேளு கணக்குப் போடு விடை
எட்டாம் வகுப்பில் பரிசு பெற்ற புத்தகங்கள் 8
ஒன்பதாம் வகுப்பில் பரிசு பெற்ற புத்தகங்கள் (8+6) = 14
பத்தாம் வகுப்பில் பரிசு பெற்ற புத்தகங்கள் (14+6) = 20
பதினொன்றாம் வகுப்பில் பரிசு பெற்ற புத்தகங்கள் (20+6) = 26
பன்னிரெண்டாம் வகுப்பில் பரிசு பெற்ற புத்தகங்கள் (26+6) = 32
மொத்தப் புத்தகங்கள் = 100
சுடோகு விடை
கணிதப் புதிர் விடை