எத்தனை வட்டங்கள் ? கண்டுபிடிக்கலாமா?
இந்தப் படத்தில் பல சதுரங்கள் மட்டுமே உள்ளன என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நடுவில் உள்ள கரும்புள்ளியின் மீது மட்டுமே உங்கள் பார்வையைக் குவியுங்கள்.
சில நொடிகளில் பல வட்டங்கள் தோன்றும்.எத்தனை வட்டங்கள் என்பதை எண்ணி விடலாம்.