நோபல் பரிசு 2013
ஜேம்ஸ் ரோத்மேன் |
|
|
தாமஸ் சுடோப் |
ஏரிஃப் வார்ஷெல் |
மைக்கேல் லெவிட் |
உலகிலேயே தலைசிறந்த பரிசாக _ பெருமைக்குரிய பரிசாகப் போற்றப்படும் தனிச்சிறப்பு நோபல் பரிசுக்கு மட்டுமே உண்டு.
அறிவியல் அறிஞர் ஆல்பிரட் நோபல் பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டில் பிறந்த நோபல் வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காகவும் அவற்றின் வளர்ச்சிக்காகவும் 50 ஆண்டுகள் உழைத்தவர்.
நோபல் பவுன்டேசன் என்ற அறக்கட்டளையை நிறுவினார். 1896இல் நோபல் மரணமடைந்த போது அவரின் சொத்து மதிப்பு 33 மில்லியன் ஸ்விஸ் பணமாகும். இந்திய ரூபாயில் தோராயமாக 1,096 கோடி ரூபாயாகும்.
|
|
|
|
|
|
இந்த நிதியிலிருந்து ஆண்டுதோறும் இலக்கியம், வேதியியல், இயற்பியல், மருத்துவம் அல்லது மருந்து, சமாதானம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை செய்தவர்களைத் தேர்ந்தெடுத்து நோபல் மரணமடைந்த டிசம்பர் 10 அன்று 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கி வருகிறது இந்த அறக்கட்டளைக் குழு.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசுக்குத் தேர்வானோர் விவரம் துறை வாரியாக அறிவிக்கப்படும்.
2013ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்: