மூளைத்திறன் வளர்த்த இறைச்சி
உணவில் சைவம், அசைவம் என்று பார்க்கக்கூடாது. உலகில் உணவுத்தேவைக்காக மாட்டிறைச்சிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, மாட்டிறைச்சியில் புரதங்கள் மற்றும் மனித உடல் செல்கள் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சொல்லுலோஸ் போன்றன அதிகம் உள்ளன. இந்த செல்லுலோஸ்கள்தான் மூளைத்திறன் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புத்திறனுக்கும் பேருதவி புரிகின்றன.
இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் முதல் மின்விளக்கு, ரேடியோ, கணினி மற்றும் விண்கலன்கள் வரை கண்டுபிடித்தவர்கள் அனைவரும் மாட்டிறைச்சியை முக்கிய உணவாகக் கொண்டவர்களே.
இந்தியாவில் மதம் சார்பாக இங்குள்ள மக்களிடம் பேதமையை உருவாக்க, இறைச்சி குறிப்பாக மாட்டிறைச்சியைத் தேவைப்பாடாத பொருளாக நினைத்துத் தள்ளிவைத்து விட்டனர்.
நவீன நாகரிக உலகின் முன்னேற்றத்தில் இந்தியர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு, மாட்டிறைச்சியை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளாததே காரணம் ஆகும்.