பிஸ்கட் எப்படி வந்தது?
பிஸ்கட் பற்றி அறியாதவர்கள் _ சாப்பிடாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதற்கு அப்பெயர் ஏற்பட்டது எப்படித் தெரியுமா?
லத்தீன் மொழியில் பிஸ்க் கோட்டாமா (ஙிவீநீஷீணீனீணீ) என்றால் இருமுறை சுட்டது என்று பொருள்.
இந்த பிஸ்க் கோட்டாமா தான் ஆங்கிலத்தில் பிஸ்கட்ஸ் என்று மாறியது. இது வழக்குத் தமிழில் பிஸ்கோத்து என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மாச்சில் என்பதே இதற்கான தனித் தமிழ்ப் பெயராகும்.