மின்சக்தி – நேனோ கார்கள் – புத்துலகின் தொலைநோக்காளர் 4
புத்துலகின் தொலைநோக்காளர் 4
மின்சக்தி – நேனோ கார்கள்
தொகுப்பு: மணிமகன்
ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்
இன்று பயன்பாட்டில்:
மின்சாரத்தால் இயங்கும் மகிழுந்துகள் (Electric Car), இந்தியாவில் ரேவா கார்கள் (Reva Electric Car)
வந்துவிட்டன.
நேனோ டெக்னாலஜி (Nano Technology) என்னும் புதிய தொழில்நுட்பத்தால் சிறிய அளவில் பொருள்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: டாடா நேனோ கார் (Tata Nano Car), கையடக்க மடிக்கணினிகள் (Laptop Computers)