பாதரசம்
பாதரசம் (Hg)
- மெர்க்குரிக் அயோடைடு தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- வடமொழியில் இரசவாதம் என அழைக்கப்படும் இரும்பைச் செம்பாக மாற்றி பின்னர் செம்பைப் பொன்னாக மாற்றும் வித்தை (ஏமாற்று வேலை) ஆங்கிலத்தில் அல்கமி (Alchemy) எனப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே வேதியியலைக் குறிக்கும் Chemistry என்ற சொல் பிறந்தது.
- பாதரச ஆவி விஷத்தன்மையினைக் கொண்டது. இதில் உள்ள எல்லா கூட்டுப் பொருள்களுமே விஷத்தன்மை உடையன. எனவே மூடியே வைக்க வேண்டும்.