எந்த நாடுன்னு கண்டுபிடி.. அங்க போய் கொடியைப் புடி!
1. பஞ்சத்துக்குப் பேர் போன நாடு
3. பட்டுக்குப் புகழ்பெற்ற வடநாட்டு நகரத்தின் பெயரில் ஓரெழுத்து மட்டும் மாற்றம்
4. உலகத்துக்கே இவர் தான் நாட்டாமைன்னு நினைப்பு
5. இரண்டு நாடுகள் (a+b) (a-b) இது என்ன கணக்கு? வெற்றி வேல் தெரியும். இது என்ன?
9. இரண்டு நாடுகள்
சூடான தேநீர், அவசரமான தேநீர் 10. பக்குவமா சொல்லுங்க!
20. குழம்பாதே!
21. ‘மணி’ச்சத்தம் கேட்குதா?
26. என்ன தீவு?
28. பெருசா?
30. யாருவூட்டு?
ஜூலை மாதத்தில் பல்வேறு நாடுகளும் தங்களின் சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றன. கீழே அந்நாடுகளின் பெயர்களும் அவற்றின் கொடிகளும் தரப்பட்டிருக்கின்றன. அதற்கும் மேலே உள்ள நாள்காட்டியில் அந்நாடுகளின் பெயர்களைக் கண்டுபிடிக்க, விளையாட்டுத்-தனமான சில குறிப்புகள் (சிறீமீ) கொடுக்கப்-பட்டிருக்கின்றன. அவை அறிவுப்பூர்வமானவை அல்ல…
முழுக்க முழுக்க விளையாட்டுத் தனமானவை. அவற்றைக் கண்டுபிடித்து இந்த நாள்காட்டியில் அந்தந்த நாட்டிற்கு இணையாக வழங்கப்பட்டுள்ள எழுத்தைக் குறிக்க வேண்டும்.