பிச்சுக்கோ…. வச்சுக்கோ…
வணக்கம் பிஞ்சுகளே,
இந்த இதழின் நடுப்பக்கங்களில் குழந்தைகள் மீதான வன்முறைகள் எவை எவை என்பன குறித்து ஓவியங்களுடன் கூடிய விளக்கப்படம் ஒன்றை இணைத்துள்ளோம். இதனை உங்கள் பள்ளியிலோ அல்லது பொதுமக்கள் – குழந்தைகள் அதிகம் புழங்கும் இடத்திலோ உரிய அனுமதியுடன் ஒட்டினால், சமூகத்திற்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் பயன்படும்.
குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை நாம் இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
என்ன தயார் தானே!