உலக மூச்சுபயிற்சி நாள்
பன்னாட்டு மூச்சுப்பயிற்சி (யோகா) நாளை முன்னிட்டு அய்யப்பனகர் மனவளக்கலை மன்றமும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மெல்நிலைப்பள்ளியும் இணைந்து 6 முதல் 10 வகுப்பு வரையிலான 600 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தொடக்கநிலை மூச்சிப்பயிற்சி, உடற்பயிற்சிகளை (யோகாசனங்களை)க் கற்றுக் கொடுத்தன . பயிற்சியின் சிறப்புகளையும் பயன்களையும் மனவளக்கலை மன்றத்தின் தலைவர் உயர்திரு.சுப்பிரமணியன் மாணவர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் எடுத்து விளக்கினார்.