கவிதை
பிணிக்கு அஞ்சாது – அஞ்சுக
அம்மாளுக்கு பிறந்து – தன் அய்ந்து
விரல்களால் தொண்டு செய்தவரே
தலைவரே வாழ்க!
வயதில் முதியவரே
வார்த்தையில் இளையவரே
உன் தொண்டும் தமிழும்
வற்றாது தொடர உறுதியேற்போம்!
இரா.தே.வெங்கடேசன், ஆறாம் வகுப்பு,
சரசுவதி அறிவாலயம் பள்ளி,
கடலூர்.
– ஆ.செ.பூங்குழலி
ஒன்பதாம் வகுப்பு,
Dr. அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்.