எந்த எண் என்றாலும் பத்துதான்
* ஓர் இலக்கு எண் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
* அந்த எண்ணுடன் ஒன்பதை(9)க் கூட்டவும்.
* கூட்டிய எண்ணை இரண்டால்(2) பெருக்கவும்.
* வரும் விடையுடன் மூன்றைக்(3) கூட்டவும்.
* அந்த எண்ணை மூன்றால்(3) பெருக்கவும்.
* கிடைத்த விடையுடன் மூன்றைக்(3) கழிக்கவும்.
* அதை ஆறால்(6) வகுக்கவும்.
* கிடைத்த விடையுடன் முதலில் தேர்ந்தெடுத்த எண்ணைக் கழிக்கவும்.
* இறுதியில் எண் பத்தை(10) விடையாகப் பெறுவீர்கள்.
(நீங்கள் எந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் விடை பத்துதான்(10) வரும்)
– ந.பிரசன்னா, இரா.ரோஷன்,
எட்டாம் வகுப்பு