பிஞ்சு & பிஞ்சு
பி.பிரனதி ஏஞ்சலின் பாரதி,
பெற்றோர்: தமிழன் பிரசன்னா – நதியா,
சென்னை.
எம்.கோப்பெருங்கோதை
பெற்றோர்: சி.எம்கோ – ஜெ.புஷ்பா,
சேலம்.
அ.கலை
பெற்றோர்: அறிவழகன்- ஆனந்தி,
திருநெய்பேர்.
தெ.ச.மதன்ராஜ்
பெற்றோர்: தெய்வராஜ் – சங்கிதா,
சானுரப்பட்டி
இரா. இனியன்
பெற்றோர்: இரா.ராஜேஷ் – ஜானகி,
வேப்பம்பட்டு
உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் பெரியார் பிஞ்சு இதழைப் படிப்பது போல, வித்தியாசமான கோணங்களில், அசத்தலான ஒளிப்படங்களை எடுத்து பிஞ்சு&பிஞ்சு என்று குறிப்பிட்டு periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பெரியார் பிஞ்சு அஞ்சல் முகவரிக்கோ, பெற்றோர் பெயருடன் உங்களைப் பற்றிய தெளிவான விவரங்களுடன் அனுப்புங்கள்!