பிஞ்சு & பிஞ்சு

உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் பெரியார் பிஞ்சு இதழைப் படிப்பது போல, வித்தியாசமான கோணங்களில், அசத்தலான ஒளிப்படங்களை எடுத்து பிஞ்சு&பிஞ்சு என்று குறிப்பிட்டு periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பெரியார் பிஞ்சு அஞ்சல் முகவரிக்கோ, பெற்றோர் பெயருடன் உங்களைப் பற்றிய தெளிவான விவரங்களுடன் அனுப்புங்கள்!