வாசகர் மடல்
பக்கம் 24இல், ‘கொஞ்சம் கற்போம்’ கட்டுரையில், A, An இவை எங்கு, எப்படி வரும்? என்பதற்கான விளக்கத்தில், An- என்பது உயிரெழுத்து ஒலி ஒலிக்கும் இடங்களுக்கு, அதாவது Vowel-களுக்கு முன்தான் வரும் என்று கூறி, எடுத்துக்காட்டுகள் தரப்பட்டிருக்கின்றன. அவை A, E, I, O, U என்ற Vowel வரிசைப்படி கொடுக்கப்பட்டிருந்தால் பிஞ்சுகளுக்கு எளிதில் புரியும், இதயத்தில் பதியும் என்பது என் கருத்து.
– தளவை இளங்குமரன்