பிஞ்சு வீராங்கனை!
கும்மிடிப்பூண்டி மாவட்ட தி.க. துணைத்தலைவர் க.சு.இராஜசேகரன் – இரா.வேணி ஆகியோரின் மகள் 8 வயதான ‘பெரியார் பிஞ்சு’ இரா.யாழிசை ஓவியா, சேலத்தில் நடைபெற்ற வில் வித்தைப் போட்டியில் 160 புள்ளிகளுக்கு 145 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, திருவள்ளூர் மாவட்டத்திலேயே சிறந்த பெண் வீராங்கனை என்னும் பட்டம் பெற்று கோப்பையை வென்றுள்ளார். அவருக்கு நம் வாழ்த்துகள்!