குறுக்கெழுத்துப் போட்டி
கேள்விகள் – சிவக்குமார், ராஜபாளையம்
மேலிருந்து கீழ்
1. இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பெண் பிரதமர் (4)
2. இந்தச் சூதாட்டம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. (4)
3. ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்ட குரு(6)
4. சனாதனத்தை ஆதியிலேயே எதிர்த்த பகுத்தறிவாளர் (4)
6. சரி பங்கு – வேறு சொல் (2)
8. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்
ராகுல் த்___ (3)
10. கவிஞர்கள் எழுதுவது…. (3)
11. சென்னையைப் புரட்டிப் போட்ட அண்மைக்காலப் புயல் (3)
விடைகளை அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!
இடமிருந்து வலம்
1. இந்த ஆண்டு (2019) உலகக் கோப்பை கிரிக்கெட் நடத்திய நாடு (6)
5. கடந்த உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் _____ சர்மா. (3)
6. மாணவர்கள் அன்றாடம் ஆசிரியர்கள் நடத்தும் ____ங்களை கவனமாகப் படிக்க வேண்டும். (2)
7. இரவு – வழக்குச் சொல்____ (4)
9. வெளிநாட்டுப் பயணத்திற்கு
பாஸ்போர்ட், __ அவசியம். (2)
10. பாடலாசிரியர்களை இப்படியும் அழைக்கிறோம் _____ (4)
12. ___டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. (2)
13. பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வீரர்
___ அராபத். (3)
14. “மானமும் அறிவும் மனிதர்க்கழகு’’
கற்றுத் தந்த தந்தை ____ (4)