பிஞ்சு & பிஞ்சு

பிஞ்சுகளே!
உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிப்பது போல, வித்தியாசமான கோணங்களில், அசத்தலான ஒளிப்படங்களை எடுத்து ‘பிஞ்சு&பிஞ்சு’ என்று குறிப்பிட்டு periyarpinju@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ‘பெரியார் பிஞ்சு’ அஞ்சல் முகவரிக்கோ, குழந்தை, பெற்றோரின் பெயர், முகவரி, ஊர் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்புங்கள்.