கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை – பரிசுகள்

கடந்த நவம்பர் 2019 இதழுக்கான குறுக்கெழுத்துப் போட்டியில் ஏராளமான பிஞ்சுகள் சரியான விடை எழுதியிருந்தீர்கள். அவற்றிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
1. திருச்சுழி கஜெயகஸ்தூரி
2. கும்பகோணம் எஸ்.நித்யலட்சுமி
3. வேட்டனூர் கே.பாலகுமார்