குறுக்கெழுத்துப் போட்டி
மேலிருந்து கீழ்
1. “அறிவை விரிவுசெய்’’ என்றார்____பாரதிதாசன்.(8)
2. உச்சி -_ வேறு சொல். (கீழிருந்து மேலாக) (3)
4. பலாப்பழத்தை உரித்தால் கிடைக்கும் இனிய ____ (2)
6. திபெத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர். (5)
8. பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடியவர் ____ அராபத் அவர்கள். (கீழிருந்து மேலாக) (3)
9. குமுளி, போடி அருகே உள்ள பசுமையான ஊர் ____ (2)
10. ஆடு வெட்டும் கடையை ____க் கடை என அழைப்பர். (4)
13. “கறந்த ____ மடி புகாது” _ பழமொழி. (2)
இடமிருந்து வலம்
1. தை முதல் நாளே தமிழர்களுக்கு தமிழ்ப் ____(5)
3. டெல்லியைப்போல சென்னையிலும் காற்று ____ படத்தொடங்கிவிட்டது. (2)
5. ____ யங் கோட்டையும் திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாகும். (2)
6. ____ அன்சாரி. இவர் ஒரு எம்.எல்.ஏ. (4)
7. நமக்கு ஊட்டி. வடநாட்டுக்கு ____ (3)
8. ஊர் கூடி இழுப்பது _ திரும்பியுள்ளது. (2)
11. “____ நீராடு’’ (2)
12. அந்தக் கால மாயாஜால திரைப்பட இயக்குநர். (7)
14. பாகுபலி திரைப்படத்தின் கலை இயக்குநர்(Art Director) (5)