பிழைகளைத் திருத்துங்கள்

பிழைகள் யார் செய்தாலும் திருத்தப்பட வேண்டிவை தானே! ஆகவே பிஞ்சுகளே, நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிக்கும் போது ஏதேனும் பிழைகள் கண்ணில் பட்டால், எந்தப் பக்கத்தில் என்ன பிழை என்பதை எங்களுக்குச் கடிதம் மின்னஞ்சல்/தொலைப்பேசி வழியாகத் தெரிவிக்கலாம். அடுத்த இதழில் அவற்றிற்கான திருத்தங்கள் வெளியிடப்படும்.
– பொறுப்பாசிரியர், பெரியார் பிஞ்சு