எண்ணிப்பார் ஏழு வேறுபாடு

விடைகள்:
1.பறவை, 2.குதிரையின் வால், 3.பொம்மைக் குதிரை முதுகில் உள்ள துணி, 4.ராட்டினப் பெட்டியின் நிறம், 5.கப்பில் உள்ள அய்ஸ்கிரீம், 6.சிறுமியின் காலணி, 7.ராட்டினத்தின் நிறுத்தி (Stand)
பசித்திருக்கும் குஞ்சுகளைச் சென்றடைய பறவைக்கு வழிகோலுங்கள்!