குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1. மே 1 _______ தினம் (6)
4. நாடு தழுவிய வேலைநிறுத்தம் ______ என்று அழைக்கப்படும். (3)
5. இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவர்______(2)
6. பாட்னாவின் பழைய பெயர் ______புத்திரம்(3)
7. ஈவார்மேல் நிற்கும் ________. -திருக்குறள் (3)
11. துப்பாக்கி இப்படி வெடிக்கும் _________ (3)
14. இசையமைப்பாளரால் வடிவமைக்கப்படுவது _____ (3)
15. மழைக்காலம் – வேறுசொல் _______ (5)
16. Pain தமிழில் ________ (2)
மேலிருந்து கீழ்
1. அறுசுவைகளுள் ஒன்று _______ (5)
2. உழைக்கும் மக்கள் இவ்வாறும் அழைக்கப்படுவர் ________ (4)
3. வாடிகன் நாடு இந்த நாட்டுக்குள் உள்ளது ________ (4)
6. முடி திருத்தும் கடை _______ Shop என்று அழைக்கப்பட்டு (கீழிலிருந்து மேலாக) (4)
8. இந்தியாவிலேயே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிய முதல்வர் _______(4)
9. ’’கூழுக்கும் ஆசை _______ க்கும் ஆசை’’ – ஒரு பழமொழி (தலைகீழாக) (2)
10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு ______ல்ல மற்றை யவை (கீழிலிருந்து மேலாக) (2)
11. திருநெல்வேலி அல்வா, திருப்பதி ________ (தலைகீழாக) (3)
12. திருக்குறள் முப் ______ களை விளக்குவது (தலைகீழாக) (2)
13. நம் வீட்டுச் சுவரில் அடிக்கடி தென்படும் உயிரி _______ (3)
16. ________ சென்னை – வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். (கீழிலிருந்து மேலாக) (2)
– பெரியார்குமார், இராசபாளையம்
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மே 15ஆம் தேதிக்குள் periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்! கடந்த இதழ் விடைகளையும் இவ்வாறு அனுப்பலாம் (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது).