குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. தந்தை பெரியாரை இப்படியும் அழைப்பர் _____(8)
5. பதினாறு வயதினிலே திரைப்படத்தில் சப்பானியின் வில்லன் _____ (5)
6. காலையில் எல்லோரும் விரும்பி அருந்தும் பானம் _____ (திரும்பியுள்ளது) (2)
8. மலர் ஒரெழுத்து ஒருசொல் _____ (1)—
10. கரம் _____ புறம் நீட்டாதீர் – பேருந்தில் எழுதியிருப்பது. (3)
11. ஆண் சிங்கத்திற்குத் தான்_____மயிர் இருக்கும்(3)
13. தமிழ் மாதங்களில் ஒன்று _____ (3)
15. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக கொரோனா தொடக்கக்காலத்தில் இருந்தவர் _____ ராஜேஸ் (2)
16. நோய் வேறு சொல் _____ (2)
17. நாம் வசிக்கும் கண்டம் _____ (3)
18. மல்யுத்த விளையாட்டை மய்யப்படுத்தி அமீர்கான் நடித்த திரைப்படம் _____ (திரும்பியுள்ளது) (4)
மேலிருந்து கீழ் :
1. மத _____ மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம். (2)
2. நெல்லையை நனைத்தோடும் நதி _____ (6)
3. மான்களை _____- யாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. (3)
4. பேரறிஞர் அண்ணா _____ களுக்கு கடிதம் எழுதுவார்.(3)
7. நடந்தாய் வாழி _____ (3)
9. மங்கோலியா, சீனா பகுதியில் பரவியுள்ள பாலைவனம் _______ (2)
10. தமிழகத்தின் கந்தக பூமி _____ (4)
12. திரைப்படங்களில் பின்னணி குரல் பேசுபவர்களை _____ ஆர்ட்டிஸ்ட் என அழைப்பர். (4)-
14. பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசால் விதிக்கப்படும் வரி _____ (3)
19. அது _____ க்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் (கீழிலிருந்து மேலாக) (2)
– பெரியார்குமார், இராசபாளையம்