குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. பச்சைத் தமிழர் கர்மவீரர் கல்வி வள்ளல் ______ பிறந்தநாள் ஜூலை 15. (5)
3. மழை ______ வேறு சொல். (2)
5. நாம் வசிக்கும் கண்டம் ______. (3)
6. கைக் ______ நேரம் பார்க்க உதவும். (5)
10. ஆறுவது ______ (திரும்பியுள்ளது) (3)
11. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாருக்கு எதிராக “ ______ ரு சங்கார’’ யாகம் நடத்தினர் போராட்ட எதிரிகள். (திரும்பியுள்ளது) (2)
12.”மரம் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை’’ என்றார் சீனப் புரட்சியாளர் ______(2)
13. ஆசிரியர் தாத்தாவிற்கு பிடித்த எழுத்தாளர் வி.ஸ.காண்டேகர் எழுதிய நாவல் ஒன்று ______.(3)
14. விதண்டா ______ செய்யாதீர். (3)
16.கிரிக்கெட்டில் வீரர்கள் விக்கெட்டுகளுக்கிடையே ஓடி எடுப்பது ______. (2)
18. கற் ______ கள் இங்கே கடவுள்களாக வழங்கப்படுகின்றன. (2)
19. மேற்குவங்க மாநில முதல்வர் ______. (3)
மேலிருந்து கீழ்
1. பெரியார் இளம் வயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வடநாட்டில் உள்ள ______க்கு சென்றார்.(2)
2. திருவிழாக்களில் குழந்தைகள் ______ இதில் ஏறி சுற்றுவார்கள். (5)
3. தமிழ் மாதங்களில் ஒன்று ______. (2)
4. சவுதி அரேபியா பணத்தின் பெயர் ______. (3)
5. இல்லை எதிர்ச்சொல் ______. (2)
7. “சிதம்பர ______”. (7)
8. சுயமரியாதை – வேறு சொல். (5)
9. ______ கொண்டவனுக்கு புத்தி மட்டு. (5)
14. “ ______ ப்போம் பெரியாரை,” “சுவாசிப்போம் சுயமரியாதையை” (2)
15. 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது விடு ______. (2)
17. ______ என்ற ஆணவம் கூடாது (கீழிலிருந்து மேலாக) (2)
– பெரியார்குமார், இராசபாளையம்